• October 19, 2019
0 Comments

நேற்று இரவு நாகூர் போலீசார் வெட்டாறு பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அவர் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கீழ்வேளுர் ராயத்தமங்கலம் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *