• October 19, 2019
0 Comments

இலங்கையில் அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது . தற்போது கோத்தாபய ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார். அவ்வாறு கோத்தாபய உட்பட அவரின் குழுவினர் இன்று காலை 12.50 மணியளவில் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர். இந்த குழுவினர் அடுத்து வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றன .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *