• October 21, 2019
0 Comments

அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் கழன்று விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். பின் ஜெயகோபால் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை இன்று நடந்த போது, இடையில் நீதிபதி “சீன அதிபர் வருகிறார் என்றதும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலக தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் ” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *