• October 21, 2019
0 Comments

தமிழ் திரைப்பட நடிகர் அதர்வா விரைவில் தளபதி விஜய்க்கு உறவினர் ஆகப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அது எப்படி நடக்கும் என்பதுதான் அனைவருடைய கேள்வியாக உள்ளது . அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரின் பெண்ணை காதலிக்கிறாராம். அவர்களின் திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும் இரண்டு குடும்பங்களும் வேறு வேறு மதங்கள் என்பதால் நடிகர் அதர்வா முன்னின்று தம்பிக்காக வாதாடி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் திருமணம் என்று பேசப்படுகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *