• October 19, 2019
0 Comments

பெரும் வரவேற்பை பெற்றிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் பங்கேற்றிருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் ஏற்கனவே தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார். இவர் கவர்ச்சியான உடையில் உலா வரும் காணொளி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *