• October 19, 2019
0 Comments

ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் மற்றும் கொலம்பிய வீராங்கனை வாலன்சியா விக்டோரியா மோதிக்கொண்டனர். இந்த ஆட்டத்தில் மேரிகோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *