• October 19, 2019
0 Comments

குறிப்பிட்ட சமூகத்தினரின் வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் மாநில காவல்துறை தீர்மானித்துள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *