• October 21, 2019
0 Comments

திருவள்ளூரில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளில் சோதனை ஏதும் மேற்கொள்ளாமல் இருக்க கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராமச்சந்திரன் ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ராமச்சந்திரன் மற்றும் அவரது உதவியாளர் கலைவாணன், ஓட்டுநர் மணி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *