• October 21, 2019
0 Comments

தற்போது பிரபல தமிழ் நடிகை ஒருவர் தான் போதை பழக்கத்திற்கு அடிமையாகி போனதாக ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். அது நடிகை ஸ்ருதி ஹாசன் தான் . “ஆமாம்.. ஒரு காலத்தில் நான் விஸ்கி விரும்பியாக இருந்தேன். ஆனால் தற்போது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டேன். எனக்கு உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. அது குறித்து வெளியில் நண்பர்களிடம் கூட சொல்லவில்லை. சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது சரியாக கடைப்பிடித்து வருகிறேன். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என எனக்கு கவலை கிடையாது ” என அவர் தெரிவித்துள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *