• October 21, 2019
0 Comments

நாங்குனேரி தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 414 வெள்ளி நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், புதுச்சேரியில் இருந்து கோவை சென்று கொண்டிருந்த பேருந்து பயணி கைலேஷ் குமார் என்பவரிடம் அதிகாரிகள் ரூ.1.40 லட்சதை பறிமுதல் செய்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *