• October 19, 2019
0 Comments

கோவை மாநகராட்சியில் சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, அங்குள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு சட்டை அணிந்து தி.மு.க மற்றும் தோழமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். தடையைமீறி அங்கு போராட்டம் நடத்தப்பட்டதால், 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க மற்றும் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *