• October 19, 2019
0 Comments

விறுவிறுப்பாக நடைபெற்ற சீசன் 3 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின் மற்றும் சாக்ஷி அகர்வால் தற்போது வெளியில் வந்த பிறகும் நெருக்கமாக ஒன்றாக வெளியில் கிறங்கி கொண்டு வருகின்றனர். அப்படியிருக்க அவர்கள் இருவரும் ஒன்றாக இயக்குனர் சேரன் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்துடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது பதிவிட்டுள்ளனர் . அதிலும் குறிப்பாக அவ்வஅவ்வா என சாக்ஷி பேசும் வசனத்திற்கு டப்ஸ்மாஷ் செய்து அந்த காணொளியை யும் ட்விட்டரில் போட்டு கொண்டுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *