• October 19, 2019
0 Comments

திருத்தணியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 6 குழந்தைகள் உள்பட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பாதிக்கப்பட்ட 10 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட 10 பேருக்கும் மருத்துவர்கள் தனிப்பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *