• October 21, 2019
0 Comments

ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து அரை மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பால் கால் பாகமாக வற்றியதும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் முழுவதும் வற்றும் வரை கிளறி இறக்கி ஆறவிட வேண்டும். பின் வாணலியில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன் பால் கலவையைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி இறக்க, சுவையான பால் அல்வா தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *