• October 19, 2019
0 Comments

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் இன்று முதல் தொடங்கவிருப்பதாக அரசாங்க அச்சுத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது . அதன்படி 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டு 26 அங்குல நீளமானதென அந்த ஆணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது . அதனையடுத்து ஒருகோடியே 60 லட்சம் வாக்குச்சீட்டுக்கள் அடுத்து வரும் நாட்களுக்குள் அச்சிடப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையத்தின் அதிகாரி தெரிவித்து கொண்டுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *