• October 19, 2019
0 Comments

இலங்கையில் வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார துறையின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் கூறியுள்ளார் . வவுனியா நகரப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. இங்கு 24 டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் கொசு பெருக்கக் கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *