• October 21, 2019
0 Comments

பாலக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், ஓமம் சேர்த்து கலக்க வேண்டும். பின் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசைந்து, அதனை முறுக்கைப் பிழியும் முறுக்கு அச்சில் போட்டு பிழிய வேண்டும். பின் சூடாக உள்ள எண்ணெய்யில் அவற்றை போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பாலக்கீரை முறுக்கு தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *