• October 19, 2019
0 Comments

முளைகட்டிய பச்சை பயறுடன் சிறிதளவு உப்பு கலந்து இட்லி தட்டில் வேகவைக்க வேண்டும். பின் அவர் வெந்தவுடன் அதனுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை கொட்டி கிளற வேண்டும். பின்னர் அதன்மேல் தேங்காய் துருவல் தூவ வேண்டும். இப்போது சத்தான முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்த உலர் பழவகை சாலட் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *