• October 21, 2019
0 Comments

நடிகை கிம் கார்தேஷியன் அமெரிக்காவை சேர்ந்தவர்.இவருக்கு வயது 38 ஆகிறது. மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர். 4 குழந்தைகளுக்கு தாயானவர். தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆபாசத்திற்கு பெயர் போனவர். இவர் இப்போது பிகினி உடை அணிந்து அணிவகுத்து நின்ற பெண்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *