• October 21, 2019
0 Comments

தமிழில் வெயில் படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பிரியங்கா நாயர். இவர் தொடர்ந்து தொலைபேசி, திருத்தம் , செங்காத்து பூமியிலே போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் தான் செஃல்பி எடுக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *