• October 21, 2019
0 Comments

தமிழில் பிரபல நடிகையாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர் ரம்யா நம்பீசன் . இவர் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தமிழில் ஆட்ட நாயகன், குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, ஷைத்தான் , அக்னி தேவி, சத்யா போன்ற படங்களில் நடித்திருக்கிறார் . இப்போது இவர் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *