• October 21, 2019
0 Comments

தமிழில் பின்னணி பாடகியாக இருப்பவர் பிரகதி குருபிரசாத் . இவர் 20க்கும் அதிகமான திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். இடைக்கிடையே தனது கவர்ச்சி புகைப்படங்களை போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டிருந்தார். இப்போது சேலையில் தனது ஆர்ப்பரிக்கும் அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *