• October 21, 2019
0 Comments

நடிகை சோபனா தமிழ், மலையாளம் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் ஆவார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் , சத்யராஜ் போன்றோருடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற மணிச்சித்திரத்தாழ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பெயர் பெற்றவர். பரதநாட்டிய நடனத்தில் இவர் கை தேர்ந்தவர் ஆவார். கடைசியாக 2012ல் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது வளர்ப்பு நாய்களை கையில் வைத்து கொண்டு அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

 

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *