• October 21, 2019
0 Comments

புரோ கபடி லீகின் 7-வது தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நடந்த 128-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இரண்டாம் பாகத்தில் தமிழ் தலைவாஸ் அணி சற்று தடுமாற, இறுதியில், 33 – 29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *