• November 20, 2019

குரங்குகள் தொல்லையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்

வாணாபுரம் அருகே உள்ள குங்கிலிய நத்தத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தது. தற்போது இனப்பெருக்கம் செய்து 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் வீடுகளில் அங்குமிங்கும் தாவியும் …

கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை

வேதாரண்யத்தை அடுத்த மோட்டாண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேதராசன். இவர் அப்பகுதியில் உள்ள மணியன்தீவு கடல் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்தார்.  வேதராசன் சிலரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு வேதராசன், தனது …

அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை – ஓ.பன்னீர்செல்வம் 

மேயர் பதவி தேர்தலை மறைமுகமாக நடத்தப்படுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் ஊடகங்களுக்கு முதலில் தெரியப்படுத்துவோம். ரஜினி-கமல் ஒன்றாக சேரட்டும். அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. …

அப்போலோவில் டாக்டர் ராமதாசை சந்தித்து உடல்நலம்  விசாரித்த முதலமைச்சர்

பா ம க கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள்  அவருக்கு தொடர்ந்து அளித்து வருகின்றனர். இன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போலோ மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை சந்தித்து, …

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

நேற்று தலைமை செயலகத்தில்  தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த …

நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள்

நேத்திரப் பூண்டு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது உயரமாக வளரும்.சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை ‘அற்றலை பொருத்தி’ …

காலை எழு்தவுடன் தவிர்க்க வேண்டியவை

காலையில் எழுந்தவுடன்குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்தும். காலையில் ஐஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அது சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்தி விடும். …

சர்க்கரை அளவை குறைக்கும் ஏலக்காய்

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது. …

பொடுகு தொல்லை போக்கும் கறுப்பு உப்பு

தினமும், தக்காளி ஜூஸில், கறுப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும். கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கறுப்பு உப்பை, …

கொழுஞ்சியின் குண நலன்கள்

கொழுஞ்சியின் முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. இது, மனிதர்களுக்கு உண்டாகும் மிதமான பேதி மற்றும் – பூச்சினை அகற்ற உதவுகிறது. கொழுஞ்சியின் விதைகளின் – சாறு, வயிற்றில் பூச்சிகள் உண்டாவதைத் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளின் தோல் வியாதிகளுக்குப் புறப்பூச்சாகப் பயன்படும். கொழுஞ்சியின் வேர் செரிமானம், …

கண் பிரச்சனைகளுக்கு தீா்வாகும் வெங்காயத்தாள்

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவருக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 …

அமுக்கிரா கிழங்கு மருத்துவ நன்மைகள்

அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம். அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். அமுக்கிரா கிழங்கை சுக்குடன் …

உடலுக்கு நலம் தரும் சங்கு பூ

40கிராம் சங்குப்பூ வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு  கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 6 முறைகள் ஒரே நாளில் சாப்பிட காய்ச்சல் குணமாகும்.சங்குப்பூ வேர், கீழா …

சாமந்தி பூ மருத்துவ குணங்கள்

சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும். சிலருக்கு …

நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்ட தினம் அக்டோபர் 10

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. வருவாய்கோட்டங்கள்:- நாகப்பட்டினம், மயிலாடுதுறை நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, …