• October 19, 2019
0 Comments

தேவையானவை:

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா ஆகிவற்றைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் வாழைப்பூவை சேர்க்கவும். இத்துடன் வேக வைத்திருந்த உருளைக்கிழங்கை மசித்து, உப்புச் சேர்த்துக் கிளறவும். இந்த கலவையை நன்கு கிளறி, உருண்டைகளாகச் செய்து அதை பிரெட் கிரம்ப்ஸில் தோய்த்துக் கொள்ளவும். பிறகு இதை கனமானதாக தட்டி, நான்-ஸ்டிக் கல்லில் இருபுறமும் சிவக்கும்படி பொரித்தெடுக்கவும். சூடான வாழைப்பூ கட்லெட் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *