• October 21, 2019
0 Comments

தேவையானவை:

செய்முறை :

முதலில் பாசிப்பருப்பைக் கழுவி, பிறகு சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுத்து கொள்ளவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும்.அதன் பின் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *