• October 21, 2019
0 Comments

 தேவையானவை:

 செய்முறை :

முதலில் நூடுல்ஸை 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வேகவைத்து வடித்து தண்ணீரில் அலசி திரும்ப வடித்து வைக்கவும். பிறகு நூடுல்ஸ், பொரிக்கும் எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அதில் நூடுல்ஸை சேர்த்து மெதுவாக நூடுல்ஸ் உடையாமல் பிசையவும். பின்னர் எண்ணெய் தடவிய கைகளை வைத்து சரிசம எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி கட்லெட் ஆக தட்டி எடுக்கவும். தோசை கல்லை சூடாக்கி நூடுல்ஸ் கட்லெட்டை பொன்னிறமாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *