• October 21, 2019
0 Comments

யாரும் எதிர்பார்க்காத வகையில் பணக்கார பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்தான் ஜோசப் ஸ்டாலின். 1878-1953 வரை சோவியத் யுனியனை ஆண்டவர். அப்போது உலகின் மொத்த ஜிடிபியில் 9.6 சதவிகிதம், சோவியத் யூனியனிடம் இருந்தது. சோவியத்தின் பொற்காலம் அது, மொத்த சோவியத்தும் அப்போது ஸ்டாலின் கைவசம் இருந்தது. இவர் இருந்த சமயத்தில் அந்நாட்டின் உற்பத்தி 7.5 டிரில்லியன் டாலராக இருந்தது. அதே சமயம்இவருக்கு பின்பாக ரஷ்யாவின் பொருளாதாரம் மொத்தமாக மாறியதும் வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *