• October 21, 2019
0 Comments

1835 முதலில் 1919 வரை அமெரிக்காவில் கோலோச்சிய பணக்காரர்தான், ஆண்ட்ரு கார்னேஜ். அவருடைய அப்போதைய சொத்து மதிப்பு 372 பில்லியன் டாலர். அமெரிக்காவில் இதுவரை இருந்த பணக்காரர்களேயே இவர்தான் ” பலே பலே பணக்காரர்” என்று கூறுகிறார்கள். எல்லோரும் ராக்பெல்லர்தான் பணக்காரர் என்று கூறினாலும், அமெரிக்காவில் இருந்த பெரிய பணக்காரர்களை விட இவரது சொத்து மதிப்பு 2 சதவிகிதம் அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *