• October 21, 2019
0 Comments

இந்திய மன்னன்தான் முதலாம் அக்பர். 1542 முதல் 1605 வரை இந்தியாவை ஆண்ட, முக்கியமாக டெல்லியை சுற்றியுள்ள வடக்கு பிராந்தியத்தை ஆண்ட மன்னன் ஆவார். இவரின் அப்போதைய சொத்து மதிப்பு உலகின் மொத்த ஜிடிபியில் 25 சதவிகிதம் இருந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர் மட்டுமில்லாமல் அப்போதைய மொகலாய சாம்ராஜ்யமே பெரிய அளவில் வளத்துடன் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *