• October 21, 2019
0 Comments

தேவையானவை:

செய்முறை :

முதலில் ஒரு பானில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் சாம்பார் பொடிக்கு தேவையானவையை போட்டு நல்ல வறுத்து ஆறிய பிறகு பேஸ்டாக அரைக்கவும். துவரம் பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும், நன்றாக வதங்கிய பிறகு காய்களை போட்டு வதக்கி2 கப் தண்ணீர் விட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். ஊற வைத்த புளியை நல்ல வடிகட்டி அந்த தண்ணீரை இந்த வெந்த காயோடு விட்டுமேலும் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

கடைசியில் அரைத்துள்ள சாம்பார் மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஒரு சின்ன பானில் எண்னெய் விட்டு அதில் தாளிக்க உள்ளதை தாளித்து போடவும். மேலே கொஞ்சம் பச்சை கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்ல் வாசனையோடு பாலக்காடு சாம்பார் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *