• October 21, 2019
0 Comments

தேவையானவை:

 

 

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்கவிடவும். கொதித்ததும் அதனுடன் மசித்த கத்தரிக்காய், உருளைக் கலவையைப் போட்டு சிறிது புளிக் கரைசல் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கலவை சற்று செட்டியானதும் இறக்கி மல்லித் தழை தூவவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *