• October 21, 2019

மூன்று டெஸ்ட் மூன்று இரட்டை சதம்

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் (215), இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் கோலி இரட்டை சதம் (254*), மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் இரட்டை சதம் (212) என மூன்று போட்டியிலும் மூன்று இரட்டை சதங்கள்.  இது போல் இந்திய …

சேவாக் சாதனையை நெருங்கிய ரோஹித்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மா மூன்று போட்டியிலும் சேர்த்து இதுவரை 529* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். …

500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரோஹித்

நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது புதியதாக ரோஹித் இணைந்துள்ளார். இதற்கு முன் வினோ மன்கத் 526 ரன்கள் சுனில் கவாஸ்கர் …

23 வருட சாதனையை முறியடித்த ரோஹித்

கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் இந்த போட்டியில் ஒரு சதம் ஆக மொத்தம் இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து 529* ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு …

இரட்டை சதத்தின் மூலம் பிராட்மேன் சாதனையை முறியடித்த ரோஹித்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ரோஹித் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் பல சாதனை படைத்து வருகிறார். சொந்த மண்ணில் விளையாடி  ரோகித்  12 டெஸ்டில், 1298 ரன்கள் குவித்துள்ளார். …

படகு கவிழ்ந்து விபத்து: 3 குழந்தைகள் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி விழா நிறைவடைந்ததையொட்டி துா்க்கை சிலைகளை கங்கை நதியில் கரைக்கும் நிகழ்வைக் காண சக்பஹதூா் கிராம மக்கள் சிலா் அருகிலுள்ள கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை படகுகளில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, கங்கை நதியில் பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் …

சீன அதிபருக்கு வந்திருக்கும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன!!

சீன அதிபர் ஷி ஜின்பிங் எந்த நாட்டுக்குச் சென்றாலும் சீன அரசு வழங்கிய காரை பயன்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார். அதிபர் பயணிக்கும் அந்த காரை சீனாவை சேர்ந்த FAW என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சீன அதிபர் பயணிக்கும் ஹாங்கி எல் 5 ரகத்தைச் …

வாழைப்பூ கட்லெட்

தேவையானவை:  வாழைப்பூ – 1,  வெங்காயம் – 100 கிராம்,  நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்,  ரஸ்க்தூள் – 1 கப்,  எண்ணெய் – 250 கிராம்,  நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிது. செய்முறை : முதலில் ஒரு கடாயில் …

மூங்தால் ஃப்ரை

தேவையானவை:  பாசிப்பருப்பு – 200 கிராம்,  சமையல் சோடா – ஒரு சிட்டிகை,  மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு,  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,  உப்பு – சிறிதளவு. செய்முறை : முதலில் பாசிப்பருப்பைக் கழுவி, பிறகு சமையல் சோடா …

ஆப்பிள் பழ பஜ்ஜி செய்வது எப்படி?

 தேவையானவை:  ஆப்பிள் – 2,  பைன்ஆப்பிள் -2,  4 முட்டை வெள்ளைகருகள்,  பால் – 150 – 200 மில்லி, மைதா – 300 கிராம்,  முட்டை – 2,  சர்க்கரை – 3 மேஜைக்கரண்டி,  உப்பு,எண்ணெய்- தேவைக்கு. செய்முறை : முதலில் …

இந்தியா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது பூஞ்ச் மாவட்டம். எல்லைப் பகுதியான இங்கு அவ்வப்போது துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எல்லைப் பகுதியில் இரு நாடுகளிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க, தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் இருக்கும்போதிலும், பாகிஸ்தான் …

நூடுல்ஸ் கட்லெட்

 தேவையானவை:  நூடுல்ஸ் – 200 கிராம், கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,  முட்டைகோஸ், காலிஃபிளவர், குடைமிளகாய் – 1/2 கப்,  நறுக்கிய பச்சை மிளகாய் – 2,  பூண்டு – 2,  மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்  பெரிய வெங்காயம் – …

ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற நாடுகளிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பிய சிரிய அகதிகள்!

1000க்கும் அதிகமான சிரிய அகதிகள் ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யா மற்றும் அகதிகள் கண்காணிப்பு அமைப்பு தரப்பில், “கடந்த 24 மணிநேரத்தில் லெபனான் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் …

பிரெட் புட்டு

தேவையான பொருட்கள்:  பிரெட் – 12,  முந்திரி – 10,  திராட்சை – 15,  நெய் – 2 தேக்கரண்டி, ஏலக்காய் – 2,  சீனி – கால் கப்,  தேங்காய் துருவல் – கால் கப்.  செய்முறை : பிரெட் புட்டு …

புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 128-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். …