• November 20, 2019

மீண்டும் இந்திய அணி தோல்வி, 2022ல் கத்தாரில் நடக்க உள்ள  உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி?

2022ல் கத்தாரில் நடக்க உள்ள  உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி தகுதி சுற்றில் விளையாடி வருகிறது. நேற்று இந்திய அணி, வலிமையான ஓமனை அதன் சொந்தமண்ணில்  எதிர்கொண்டது. 33வது நிமிடம் அல் ஹால்டி கொடுத்த பந்தை பெற்ற அல் …

முன்பு சிறை தண்டனை, தற்போது 5 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை, அடுத்து வாழ்நாள் தடை

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசை கடந்த 2015ல் வீட்டில் வேலை பார்த்த 11 வயது சிறுமியை தாக்கியதாக, ஷகாதத், அவரது மனைவி இரண்டு மாதம் சிறையில் இருந்தனர். இதன் பின் வங்கதேச அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. குல்னா அணிக்கு எதிரான …

இந்தியா – பாகிஸ்தான் இடையே பந்தம் நீடிக்க மீண்டும் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும்

இந்தியா – பாகிஸ்தான் எப்போதுமே எதிரி நாடாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முஷ்டாக் அகமது இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள்  கடைசியாக கடந்த 2012 ஆண்டு நடைபெற்றது. அதற்கு பின் இரு அணிக்களுக்கு இடையே எந்த …

பகல் – இரவு போட்டிக்கு ஒரே நாளில் 67 ஆயிரம் டிக்கெட் விற்பனை

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல் – இரவு  ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்திய அணி டெஸ்ட் போட்டியில் பகல் – இரவு  ஆட்டமாக விளையாடுவது இதுவே முதல் …

முன்னாள் கேப்டன் அணியில் அணியில் சேர்வதற்கு வழி சொன்ன பிரதமர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் சர்பராஸ் அகமது. அடுத்த அடுத்த தோல்வி மற்றும்  இவர் மீது சர்ச்சை கிளம்பியதால் இவரை  டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனில் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். சர்பராஸ் …

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை – கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

விவசாயிகளுக்கு உரங்களை தேவையான அளவு இருப்பு வைத்து அதை வினியோகம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் தற்போது தொடர் மழை …

நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (01/11/2019) உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைராய்டு நோயும் பெண்கள் உடல் எடையும்

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். உடல் வளர்ச்சி ஒழுங்காக இருக்காது. சோம்பேறியாக இருப்பார்கள். தலைமுடி கொட்டும். இருதயத் துடிப்பு சீராக இருக்காது. எப்பொழுதும் வியர்வை வியர்த்துக் கொண்டேயிருக்கும். தைராலீய்டு சுரப்பி …

புதுக்கோட்டையில் 2-வது நாளாக பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், சித்தன்னவாசல், மெய்வழிச்சாலை, கீழக் குறிச்சி, நார்த்தாமலை, குடுமியான்மலை, பரம்பூர், மதியநல்லூர், பெருஞ்சுனை, பணம்பட்டி, சொக்கநாதன்பட்டி மாங்குடி, சத்திரம், செங்கப்பட்டி, வயலோகம், மலைக்குடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து பலத்த …

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் பலி

கந்தம்பாளையம் அருகே உள்ள பீச்சப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நல்லான். இவரது மனைவி ருக்மணி (வயது 55). இவர் நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றார். பின்னர் ஈஸ்வரன் என்பவரது மொபட்டின் பின்னால் உட்கார்ந்து ருக்மணி வீடு திரும்பினார். …

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நா‌ட்டினார். 2015-16 மத்திய பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காக ஏற்கனவே 199 புள்ளி‌ 98 ஏக்கர் நிலம் தமிழக …

பெரம்பலூர்- கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு டாக்டர்களின் பணி இடங்களை அதிகரிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் …

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்

தமிழக சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று …

டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி

கிருஷ்ணராயபுரம் அடுத்த புலியூர் பேரூராட்சியில் டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி புலியூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  தொடர்ந்து அப்பகுதியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று …