• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

இலங்கையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக நிலவும் அதிருப்தி

இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் ,அந்த பயணங்களின் நோக்கங்கள் தொடர்பாக பதிலளிக்க அரசு ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் அதிருப்தி வெளிப்படத்தப்பட்டது . பாராளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு …

இடைத்தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு வெற்றியை பெறுவோம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. எனவே எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டுறவு சங்க தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த …

ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சமீபத்திய தினமான நவம்பர் 15 க்கும் இறுதி தினமான டிசம்பர் 7 இற்கும் இடையில் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் …

தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள்கள் ‘ஷேர் சாட்’ செயலியில் வெளியாவதால் பரபரப்பு

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு காலையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பிளஸ்-1 வகுப்புக்கு நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிர் வேதியியல், புள்ளியியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தேர்வு …

குரல் பரிசோதனைக்காக முக்கிய குற்றவாளியை அரசு ரசாயன சோதனை கூடத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

இலங்கையில் பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த தேவையான குரல் மாதிரியைப் பெறும் பொருட்டு அவரை அரசு ரசாயன சோதனை கூடத்தில் ஆஜர் படுத்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வாழைத்தோட்டம் காவல் நிலையத்தின் வலய …

காதலை எதிர்த்ததால் மலையிலிருந்து குதித்த காதல் ஜோடி; பாறையில் விழுந்து படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தபுதுப்பாளையம் பகுதியை சேர்ந்த எண்ணெய் வியாபாரி அருணாசலம். இவரது மகன் அருண்குமார் (வயது 19), சோமாசிபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார். இதேபோல் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது …

ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி ஹேஷா விதானகே சபையில் சரமாரியாக எழுப்பிய கேள்வி

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி எவ்வாறு கொடுக்கப்பட்டது, யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற புதிய மதுபான சாலைகளுக்கு வழங்கப்படும் …

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் …

குடிபோதையில் வாங்கிய கடனை திருப்பி கேட்ட நண்பர் குத்திக்கொலை

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த டெனிஸ் வர்க்கீஸ் (வயது 25). இவரது நண்பர் சாபீர் (19). நேற்று இருவரும் அந்த பகுதியில் மதுக்குடித்தனர். சிறிது நேரத்தில் டெனிஸ் வர்க்கீஸ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இது குறித்து சாபீர் கல்லடிக்கோடு போலீசுக்கு தகவல் …

சஜித் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என பேச்சு

இலங்கையில் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் துறையின் அமைச்சர் அசோக் அபேசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் குறித்து குழப்பம் ஏற்படுமானால் செயற்குழுவில் …