• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஆவணங்களை இயக்குநரின் ஆய்வுக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி

தேனியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் மாணவர் மீதான புகாரை தொடர்ந்து ஆவணங்களை சுகாதாரத்துறை இயக்குநரின் ஆய்வுக்கு மருத்துவக் கல்லூரி அனுப்பியது.

அடுத்து நடக்கவிருக்கும் பிகில் பட இசை வெளியீட்டு விழாவுக்காக வேண்டி செம்ம கெட்டப்பில் தயாரான பாடலாசிரியர் விவேக்

அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் அனைத்து ரசிகர்களும், தமிழ் திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தான் பிகில். அட்லீ இயக்கத்தில் விஜய் இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு ரோலில் நடித்துள்ளார். இதில் ஒரு விஜய் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக …

10 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை அமைக்கவேண்டும் – மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 10 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை அமைக்காவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் சிசு மீட்பு; தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே கே.கே.நகர் கழிப்பறையில் பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் சிசு மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சென்றனர். திருச்சி அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தை திட்டத்தில் சிசு ஒப்படைக்கப்பட்டது. மேலும் …

சிரமமான டாஸ்க் கொடுத்த பிக்பாஸ் காரணமாக ஷெரின் மற்றும் லாஸ்லியாவுக்கு நேர்ந்த பரிதாபம்

இப்போது நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 விரைவில் 100வது நாளை அடையவிருக்கிறது . இறுதி நாட்கள் மிக விரைவில் நெருங்கி விட்டன. அதனையடுத்து வெற்றியாளரை மக்களின் ஓட்டுகள் தான் முடிவு செய்யும் என்ற நிலை இருந்தாலும் …

ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் ரூ. 2000 வரை குறைப்பு !!

இந்தியாவில் ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டபின், தொடர்ந்து விலை குறைப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் …

கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நெரிசல்

கூடலூரில் இருந்து கேரளாவை இணைக்கும் கூடலூர் – மலப்புரம் சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூடலூர் – மலப்புரம் சாலையில் 40 நாட்களுக்கு பிறகு கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து தொடங்கியது. ஆகஸ்ட் 8-ம் தேதி ஏற்பட்ட …

நூறு கோடி வசூல் பட கதாநாயகர்கள் இரண்டு பேர் தான் என கூறும் பிரபல தயாரிப்பாளர்

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் மாஸ் ஏற்படுத்துபவர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் மட்டுமே. அதிலும் 100 கோடி வசூல் பெறுவது அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி மற்றும் விஜய் …

லஞ்சம் ஊழல் உள்ளிட்டவையே ஆவின் நஷ்டத்திற்கு காரணம் – பால் முகவர்கள் சங்கம்

ஆவின் நிறுவனம் கடந்த 2016-2017-ம் நிதியாண்டில் ரூ.139 கோடி நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் சரிவை சந்தித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது. லஞ்சம் ஊழல் உள்ளிட்டவையே ஆவின் நஷ்டத்திற்கு காரணம் என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. …

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு: பழைய முறையே 3 ஆண்டுகளுக்கு தொடரும்

தர்மபுரி தனியார் பள்ளியில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் வெளிநாடு சென்றபோது, அங்குள்ள கல்வி முறையை ஆய்வு செய்து, …