• October 19, 2019
0 Comments

பிக்பாஸில் போட்டியாளர்கள் தூங்கியபிறகு நள்ளிரவு 1 மணிக்கு போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதை கேட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டனர். ஒரு தங்க முட்டையை ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுத்த அதை மற்றவர்கள் உடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை விடிய விடிய போட்டியாளர்கள் செய்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *