• October 19, 2019
0 Comments

பிரபல தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு “Feet up with the stars” என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் பல அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் ஒரு இடத்தில் ராகுல் “He only dresses me and undresses me” என கூறுகிறார். யாரை பற்றி அப்படி கூறினார் என்பது செப்டம்பர் 23ம் தேதி தான் தெரியும். அன்று தான் ஷோ வெளியாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *