• October 19, 2019
0 Comments

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் நடிகை அலிஷா அப்துல்லா. ஐந்து வருடங்களுக்கு முன்பு அஜித் நடிகை அலிஷா அப்துல்லாவின் சூப்பர்பைக்கை வாங்கி ஓட்டிபார்த்துள்ளார்.”All the best. Do well. Be safe” என அஜித் பைக்கில் அமர்ந்துகொண்டு இவரிடம் பேசியுள்ளார். அதை அலிஷா வீடியோ பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *