• October 19, 2019
0 Comments

முன்னணி நடிகையாக இருந்த ஒருவரை கடத்தி காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டது 2017ல் மிகப்பெரிய சர்ச்சையானது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மலையாள நடிகர் திலீப் ஒரு வருடம் ஜெயிலில் இருந்து அதன் பிறகு ஜாமினில் வெளியில் வந்தார். தற்போதும் வழக்கின் விசாரணை நடந்துவரும் நிலையில்,விடியோவின் காப்பியை தரும்படி திலீப் உச்ச நீதிமன்றத்தில் கேட்டுள்ளார்.

இதற்கு நடிகையின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்தரங்க விடியோவை அவரிடம் கொடுத்தால் லீக் ஆகி என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *