• October 19, 2019
0 Comments

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர் மாளவிகா மோகனன். அவர் அடுத்து விஜய்யின் தளபதி 64 படத்திலும் அடுத்து நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மாளவிகா தற்போது IIFA விருது விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அணிந்து சென்ற மிகவும் கவர்ச்சியான உடை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *