• October 19, 2019
0 Comments

எகடெரின்பர்க்

ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற் வரும் 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்ஜீத், ஜூலியோ சீசர் கேஸ்டிலோ டோரெசுடன்(ஈகுவடார்) மோதினார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் சஞ்ஜீத், இறுதியில் 1-4 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதே போல் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட் 57 கிலோ எடைப்பிரிவில் 0-5 என்ற கணக்கில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான பீட்டர் மெக்ரைலிடம் (இங்கிலாந்து) போராடி தோல்வியை தழுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *