• September 18, 2019
0 Comments

இலங்கையில் கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிக்கு செல்லும் போது கடத்தப்பட்டு உடைமைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக கருதப்படும் இரண்டு தமிழர்கள் தொடர்பிலான விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் கடற்படை தளபதி ஜயந்த பெரேராவிடம் சி.ஐ.டி. விசாரணைகளை மேற்கொண்டுள்ளது . குற்றப் புலனாய்வுத்துறையின் சமூக கொள்ளை விசாரணை அறைக்கு ஜயந்த பெரேராவை அழைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அப்போது அவரிடம் பிரத்யேக வாக்கு மூலம் ஒன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *