• September 18, 2019
0 Comments

இலங்கையில் அம்பலாங்கொடை – கந்தேகொட பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வேனில் பயணித்த தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தவேளையில் இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் இன்னொரு மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *