• September 18, 2019
0 Comments

1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும்  லூனா. இந்த சொல் ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். கடந்த 1959-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 தேதி மனிதனால் அமைக்கப்பட்ட லூனா 2 விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதன்பிறகு சந்திரனுக்கு பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானதாக அமைந்தது. இவை அனைத்தும் சந்திரனைச் சுற்றவும், தரையிறங்கவும் அனுப்பப்பட்டவை ஆகும்.  இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *