• September 18, 2019
0 Comments

20-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது.

1980 களில் கணினிகளும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய சொற்களை திருத்தும் முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியின் பயன்பாடு அதிகமாக தேவைபடாமல் போனது. ஆனாலும் பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களில் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.

இவ்வகையான தட்டச்சு கருவிகளில் பயன்படுத்தும் நாடாவை கடந்த 1886ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி கண்டுபிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *