• September 18, 2019
0 Comments

பிகில் படத்துக்கு அப்புறமாக விஜய் நடிக்கும் ‘விஜய் 64’ படத்துக்கான இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் , இப்போது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் இதுவரை ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். மேலும் செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடத்தப்போவதாகவும், அதற்காக அங்கே ஒரு அட்டகாசமான செட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *