• September 18, 2019
0 Comments

இந்த சம்பவம் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் மழை இல்லை என்பதால் அங்குள்ள இந்திரபுரி பகுதியில் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் . ஆனால் திருமணம் முடிந்த பிறகு வரலாறு காணாத மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் அந்த தவளைகளுக்கு விவாகரத்து செய்துவைத்துள்ளனர் அந்த பகுதி மக்கள். இந்த சம்பவம் இணையத்தில் இப்போது வைரலாகி கொண்டு வருகின்றது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *