• September 19, 2019
0 Comments

புதுடெல்லி:

காங்கோவில் உள்ள ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கியை கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை மாலை அவர் கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்றபோது காணவில்லை என்றும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *